Sunday, 3 December 2017

கல்யாண சேதி!

நம் கல்யாண நிட்சய செய்தி
சந்தோஷமாய் எல்லாருக்கும் அறிவிப்பாய் என
கனவு கண்டிருந்தேன்!!!

சொன்னாய் நிட்சய சேதி
எல்லோருக்கும் சந்தோஷமாய் --
என்னையும் அருகில் வைத்திக்கொண்டு -
எவளோடோ கல்யாணம் என்று!!!

PS: Originally posted on 04-Oct-2009

No comments:

Post a Comment